பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கான எச்சரிக்கை!

பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை எதிர்த்து பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால், பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போயுள்ளதுடன், நாட்டில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. இந்நிலையில், Ryanair மற்றும் easyJet ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் பிரித்தானியர்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளன. இதன்போது பிரான்சில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் பங்கேற்க இருப்பதால், விமானங்கள் … Continue reading பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கான எச்சரிக்கை!